Translation of the article " Happiness is a prayer" from FROZEN THOUGHTS, Collector's Edition, 2011.
மகிழ்ச்சியே ஒரு பிரார்த்தனை !
" நாளை மதியம் சரியாய் 3 மணிக்கு நான் உங்கள் மீது கோபம் கொள்வேன்!" என்று நான் சொன்னால், நீங்கள் சிரிப்பீர்களா மாட்டீர்களா? நாளை மாலை என தள்ளிப் போட்டு பின்பு கோபப்பட முடியுமா? முடியாதல்லவா? அப்புறம் எப்படி மகிழ்ச்சியை மட்டும் தள்ளிப் போடமுடியும் ?
மகிழ்ச்சி என்பது நமக்கு, " எனக்கு இது கிடைத்தால், அப்போது சந்தோஷப்படுவேன். எனக்கு அது கிடைத்தால், அப்போது மகிழ்ச்சியடைவேன்.." என்பதான தர்க்க சமன்பாடாய் ஆகிப்போனது.